மண்புழு உர உற்பத்தி கூடம்.


ஜேப்பி பயோடெக்ஸ் , குல்லூர்சந்தை விருதுநகர். தமிழ்நாடு. போன்- 9443142328 Jeypee Biotechs, National Awarded Vermicompost Unit, Kullursandai, Virudhunagar-626004. Mob: 9443142328 ஜேப்பி அய்சினியா மண் புழுக்கள் பண்ணைக்கழிவுகளினை மண்புழு உரமாக்கும் தொட்டி எளிய முறையில் தோட்டத்தில் அமைக்கப்படுகின்றது. இதன் மொத்த அளவு 96 கன அடி. 12 அடி நீளம் 4 அடி உயரம் 2 அடி அகலம். 3 மாதம் ஒருமுறை 1000 கிலோ மண்புழு உரம் உற்பத்தியாகும் அனைத்து பண்ணைகழிவுகளும், நகராட்சியின் உணவுகழிவுகளும், காய்கறிமார்க்கட் கழிவுகளும் மறுசுழற்சியாகும் இதில் உற்பத்தியாகு உரம் அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு 500 கிலோ என இடலாம் இதுவரையில் 20000 டன் களுக்கும் மேலான திடக்கழிவுகள் எரிக்கப்படாது உரமாக மாற்றப்பட்டுள்ளது.இதுவரையில் தமிழகத்தில் 4000 க்கும் மேற்பட்ட தோட்டத்தில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு – கழிவிலிருந்து உரம் தயாரிக்க அணுகவும் ஜேப்பி பயோடெக்ஸ் விருதுநகர். போன்- 9443142328

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *